B.E/B.Techஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு

அண்ணா பல்கலைக்கழகத்தில்வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் / இளநிலை உதவியாளர் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் Applied Science & Tech, ect., பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி: Applied Science & Tech. Biotechnology, Ceramic Technology, Chemical Engineering, Leather Technology, Textile Technology

காலியிடங்கள்: 23

கல்வித்தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech

சம்பளம்: Rs. 20,000 per month

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பம் தொடக்க நாள்: 30.05.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 17.06.2019

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலமாக

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய அண்ணா பல்கலைக்கழகம் இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/pdf/Notification%20&%20Application%20Form.pdf  என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூன் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button