10ஆம் வகுப்பு

இந்தியா இரும்பு உருக்கு ஆணையம் வேலை!!!

SAIL 72 பணியிடங்கள் | 10th

இந்திய உருக்கு ஆணைய நிறுவனத்தில் (SAIL) வேலைவாய்ப்பு 2019 -SAIL புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொல்கத்தா நிலக்கரி டிவிஷன் பிரிவில் ஓவர்மேன், மைனிங் சர்தார், சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.  இது பற்றிய விரிவான விவரங்களை www.sailcareers.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்தப் பக்கத்தில் ஓவர்மேன், மைனிங் சர்தார், சர்வேயர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

இந்தியா இரும்பு உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு 2019

இந்தியா இரும்பு உருக்கு ஆணையம் வேலைவாய்ப்பு 2019

நிறுவனத்தின் பெயர்: இந்திய உருக்கு ஆணையம் (SAIL)

பதவி: ஓவர்மேன், மைனிங் சர்தார், சர்வேயர்

அமைப்பு: அரசு வேலைவாய்ப்பு(Govt Jobs)

காலியிடங்கள்: 72

கல்வித்தகுதி: Diploma, 10th

சம்பளம்: Rs.40,000/-

இடம்: இந்தியா

விண்ணப்பக் கட்டணம்: NOTIFICATIONஐ பார்க்கவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்.

விண்ணப்பம் முடியும் நாள்: 14.07.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

SAIL வேலைவாய்ப்பு 2019 வயது வரம்பு:

  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

SAIL வேலைவாய்ப்பு 2019 விண்ணப்பிக்கும் முறை:

  • www.sailcareers.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் SAIL வேலைவாய்ப்பு 2019 விளம்பரத்தை தேர்தெடுக்கவும்.
  • அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

CBI வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker