அரசு வேலைவாய்ப்புவிமானப்படை

இந்திய விமானப் படையில் 242 வேலைவாய்ப்பு

இந்திய விமானப் படையில் வேலைவாய்ப்பு 2019-2020, விமானப் படையில் பயிற்சியுடன் கூடிய கமிஷன்டு அதிகாரி பணியிடங்களுக்கான அஃப்கேட் (AFCAT 2/2019) தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளையிங் பிரிவு பணி,கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணி, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணி, இதற்கு அஃப்கேட் (AFCAT), என்சிசி (NCC) வீரர்களுக்கான சிறப்பு நுழைவு மற்றும் மிடியோரோலாஜி (Meteorology) போன்ற நுழைவுகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். பயிற்சியுடன் கூடிய வேலைக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பக்கத்தில் பிளையிங் பிரிவு பணி,கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணி, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணி, இதற்கு அஃப்கேட் (AFCAT), என்சிசி (NCC) பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

இந்திய விமானப் படை

நிறுவனத்தின் பெயர்: இந்திய விமானப்படை
பதவி: பிளையிங் பிரிவு பணி, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல்) பிரிவு பணி, கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணி
காலியிடங்கள்: 242
கல்வித்தகுதி: Any Graduate, B.E, B.Tech, MBA, M.Sc, MCA
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பம் தொடக்க நாள்: 01-06-2019
விண்ணப்பம் முடியும் நாள்: 30-06-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு! 8th, 10th

வயது வரம்பு: (01.07.2020 அன்று)

ஃபிளையிங் பிரிவில் அஃப்கேட் மற்றும் என்சிசி வீரர்களுக்கான குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்சமாக 24 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.
கிரவுண்ட் டியூட்டி (டெக்னிக்கல் மற்றும் டெக்னிக்கல் அல்லாத) பிரிவு பணிகளுக்கு குறைந்தபட்ச வயது 20 முதல் அதிகபட்சமாக 26 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:

ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இரு நிலைகளில் தேர்வு நடைபெறும். அதுமட்டுமல்லாது உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதி தேர்வு, அஃப்கேட் தேர்வு, நேர்காணல் போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 01.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
AFCAT தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதி: 24.08.2019 / 25.08.2019
பயிற்சி தொடங்கும் காலம்: ஜூலை -2020 முதல் வாரம்

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://careerairforce.nic.in/, அல்லது https://afcat.cdac.in/afcatreg/signup என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

என்.சி.சி தேசிய மாணவர் படை துறையில் வேலை…! சென்னை

பயிற்சி காலம்: 74 வாரங்கள். பயிற்சிக்குப்பின் பணி நியமனம் மற்றும் சலுகைகள் உண்டு.

இந்திய விமானப் படை அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்

இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Leave a Reply

Back to top button