அரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு

என்.சி.சி தேசிய மாணவர் படை துறையில் வேலை…! சென்னை

சென்னை NCC தேசிய மாணவர் படை துறையில் Store Attendants, Chowkidar, Office Assistants பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் Store Attendants, Chowkidar, Office Assistants பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

என்.சி.சி தேசிய மாணவர் படை துறையில்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு! 8th, 10th

NCC தேசிய மாணவர் படை துறையில் வேலை…!

நிறுவனத்தின் பெயர்: தேசிய மாணவர் படை – NCC
பதவி: Store Attendants, Chowkidar, Office Assistants
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: 8th
சம்பளம்: Rs.15900-50400/-
இடம்: சென்னை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பம் தொடக்க நாள்: 06.06.2019
விண்ணப்பம் முடியும் நாள்: 05.07.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

NCC வேலைவாய்ப்பு (NCC Recruitment 2019) வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 58 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

NCC வேலைவாய்ப்பு (NCC Recruitment 2019) தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு.
  • நேர்காணல்.

தேசிய மாணவர் படை துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

NCC வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
    அவற்றில் தற்போதைய NCC வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
    தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடுங்கள்.

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய NCC இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.

  • இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூலை 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு NCC அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

NCC தேசிய மாணவர் படை அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

NCC அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
NCC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker