அரசு வேலைவாய்ப்பு

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு 2019!!!

IBPS RRB CRP VIII வேலை அறிவிப்பு எண்ணற்ற பணிகள்

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு 2019: ஐபிபிஎஸ் அமைப்பு ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி சிஆர்பி VIII 2019 வேலைவாய்ப்பு (IBPS RRB CRP VIII Recruitment 2019) ஸ்கேல் I அதிகாரி, ஸ்கேல் II அதிகாரி, ஸ்கேல் III அதிகாரி, அலுவலக உதவியாளர் பணிக்கான (Group “A” Officers (Scale-I, II & III) and Group “B”-Office Assistant (Multipurpose) ) தேர்வு அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டது. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் www.ibps.in இலிருந்து 18.06.2019 முதல் 04.07.2019 வரை கிடைக்கும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நேர்முகத் தேர்வுகள், விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பப் படிவங்கள், தேர்வின் படிவம், பாடத்திட்டம், கேள்வித்தாள், ஒப்புதல் தேதி, தேர்வு தேதி, முடிவு தேதி, இது பற்றிய விபரம் பின்வருமாறு:

IBPS CRP RRBs VIII அதிகாரிகள்(Scale-I, II & III), அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2019:

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு

நிறுவனத்தின் பெயர்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS)

இணையதளம்: www.ibps.in

பதவி: ஸ்கேல் I அதிகாரி, ஸ்கேல் II அதிகாரி, ஸ்கேல் III அதிகாரி, அலுவலக உதவியாளர் பணி

அமைப்பு: மத்திய அரசு

காலியிடங்கள்: எண்ணற்ற பணிகள்

கல்வித்தகுதி: இளங்கலை / முதுகலை பட்டம், MBA, CA, Degree Law

சம்பளம்: Good Salary

வேலை இடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் தொடக்க நாள்: 18.06.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 04.07.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

ONGC  வேலைவாய்ப்பு 2019 Various Post

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு 2019 வயது வரம்பு

 • அலுவலக உதவியாளர் பணிக்கு 18 வயது முதல் 28 வயது வரை இருக்க வேண்டும். 02.06.1991 க்கு முன்போ 01.06.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.
 • ஸ்கேல் I அதிகாரி பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1989 க்கு முன்போ 31.05.2001 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.
 • ஸ்கேல் II அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1987 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.
 • ஸ்கேல் III அதிகாரி பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். 03.06.1979 க்கு முன்போ 31.05.1998 க்குப் பின்போ பிறந்திருக்கக் கூடாது.

விண்ணப்ப கட்டணம் / தேர்வு கட்டணம்:

 • எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி வேட்பாளர்களுக்கு – ரூ .100 / –
 • மற்ற அனைவருக்கும் – ரூ .600 / –

ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை:

 • ஆரம்பப் பரிசோதனை (Preliminary Examination)
 • முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் – அதிகாரிகள் பதவிக்கு மட்டுமே பொருந்தும் (அளவு I, II மற்றும் III) (Main Examination & Interview – Applicable only for post of Officers (Scale I, II and III))

IBPS CRP RRB  வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

 • ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு 2019 www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் தற்போதைய வேலைவாய்ப்பு காலியிடத்தின் (IBPS RRB VIII Notification 2019) விளம்பரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும், தாங்கள் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தால் உடனே இந்த
 • ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு (IBPS CRP RRB VIII Exam) காலியிடத்திற்கு விண்ணப்பிக்கவும்.
 • இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டிற்க்கு விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட்டு எடுத்து கொள்ளவும்.

IBPS CRP RRB அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

IBPS CRP RRB அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF
IBPS CRP RRB ஆன்லைன் விண்ணப்ப படிவம்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker