சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை!!!

573 காலியிடங்கள் சம்பளம்: ரூ.62,000/-

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை வாய்ப்பு 2019: சென்னை உயர்நீதி மன்றம் (Madras High Court) மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில், 573 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator), தட்டச்சர் (Typist), உதவியாளர் (Assistant), வாசிப்பாளர் ஆய்வாளர் (Reader / Examiner), ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் (Xerox Operator) பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை!

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை!! 573 காலியிடங்கள் சம்பளம்: ரூ.62,000/-

நிறுவனத்தின் பெயர்: சென்னை உயர்நீதி மன்றம்

இணைய முகவரி: www.hcmadras.tn.nic.in

பதவி: கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator), தட்டச்சர் (Typist), உதவியாளர் (Assistant), வாசிப்பாளர் ஆய்வாளர் (Reader / Examiner), ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் (Xerox Operator)

காலியிடங்கள்: 573

கல்வித்தகுதி: (டிகிரி) பட்டம்

சம்பளம்: ரூ.20,600/- முதல் ரூ.65,500/-

இடம்: சென்னை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-

விண்ணப்பம் தொடக்க நாள்: 01.07.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 31.07.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

CPT சென்னை துறைமுகத்தில் துணை இயக்குநர் வேலைகள்

சென்னை உயர்நீதி மன்றத்தில் பல்வேறு விவரங்கள்: 

கல்வித்தகுதி:

 • குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை (டிகிரி) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

காலியிடங்கள்:

 • கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் – 76
 • தட்டச்சர் – 229
 • உதவியாளர் – 119
 • வாசிப்பாளர் / ஆய்வாளர் – 142
 • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் -7

தேர்வுக்கட்டணம்:

 • பொது மற்றும் ஓபிசி பிரிவினர் – ரூ. 300
 • எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை மாத ஊதியம்:

 • கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் – ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
 • தட்டச்சர் – ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
 • உதவியாளர் – ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை
 • வாசிப்பாளர் / ஆய்வாளர் – ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
 • ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் – ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை வயது வரம்பு: (01.07.2017 அன்றுக்குள்)

 • பொது பிரிவினர் – 18 வயது முதல் 30 வயது வரை
 • எஸ்.சி / எஸ்.டி ஓபிசி பிரிவினர் – 18 வயது முதல் 35 வயது வரை
 • ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவோர் – 18 வயது முதல் 45 வயது வரை

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலை தேர்வு நடைமுறை:

 • எழுத்துத் தேர்வு
 • ஆங்கில மொழி தேர்ச்சி சோதனை மற்றும் வாய்வழி சோதனை.

சென்னை உயர்நீதி மன்ற  வேலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விரிவான pdf: இங்கே கிளிக் செய்க

விண்ணப்ப படிவம். இங்கே கிளிக் செய்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button