10ஆம் வகுப்பு12ஆம் வகுப்புஅரசு வேலைவாய்ப்புஇந்தியா முழுவதும்தமிழ்நாடு

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019!

545 கிளார்க், Probationary கிளார்க்ஸ் வேலை

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019!: செளத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாடு முழுவதும் 545 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் செயல்பட்டு வரும் செளத் இந்தியன் வங்கியில், காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, தேர்வு நாள் மற்றும் அதன் வழி முறைகளை வங்கி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 385 கிளார்க் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 160 Probationary கிளார்க்ஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை பூர்த்தி செய்ய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019!

நிறுவனத்தின் பெயர்: செளத் இந்தியன் வங்கி

இணையதளம்: www.southindianbank.com/

பதவி: கிளார்க், Probationary கிளார்க்ஸ்

அமைப்பு: வங்கி வேலை

காலியிடங்கள்: 385 + 160

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி, பிளஸ்2

சம்பளம்: Rs.11765 – 31540/-

வேலை இடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பம் தொடக்க நாள்: 12.06.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 30.06.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019 385 கிளார்க்

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019 385 கிளார்க் கல்வித் தகுதி:

  • எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, மற்றும் பட்டப்படிப்புடன் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தகுதிவாய்ந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

  • பொதுப்பிரிவு : ரூ.600/-
  • எஸ்சி/எஸ்டி பிரிவு : ரூ.150/-

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019 385 கிளார்க் விண்ணப்பிக்கும் முறை:

1) இணையதளம் வாயிலாக ரிஜிஸ்டர் செய்யவேடும்
2) தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்
3) சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும்
https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019 160 Probationary கிளார்க்ஸ்

கல்வித் தகுதி:

  • எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, மற்றும் பட்டப்படிப்புடன் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தகுதிவாய்ந்த பல்கலைக்கழகத்தில் பயிற்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019 160 Probationary கிளார்க்ஸ் தேர்வுக் கட்டணம்:

  • பொதுப்பிரிவு : ரூ.800/-
  • எஸ்சி/எஸ்டி பிரிவு : ரூ.200/-

செளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2019 160 Probationary கிளார்க்ஸ் விண்ணப்பிக்கும் முறை:

1) இணையதளம் வாயிலாக ரிஜிஸ்டர் செய்யவேடும்
2) தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்
3) சான்றிதழ் மற்றும் புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டும்
https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Officer_Notification_June_2019.pdf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button