தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி இல்லையா?

கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. இறுதி தேர்வு எழுதாமலே 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி இல்லையா?

தற்போது தனியார் பள்ளிகள் முந்தைய தேர்வு அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி செய்வதாக, பெற்றோர்களுக்கு குருஞ்செய்தி அனுப்புகின்றனர். பெற்றோர்கள் புகார் தெரிவித்ததால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற விதிகளை மீறும் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Screenshot 20200325 204544

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button