தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் PWD-500 பயிற்சி வேலைவாய்ப்பு
TNPWD பணியமர்த்தல் 2019-2020, 500 பட்டதாரி பயிற்சி, டெக்னீசியன் டிப்ளமோ அப்ரென்சடிஸ் (Apprentices) ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.06.2019 முதல் 26.06.2019 வரை இணையதளத்தில் http://boat-srp.com விண்ணப்பக்கலாம். TNPWD தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள், விண்ணப்பப் படிவம், விண்ணப்பக் கட்டணம், பாடத்திட்டங்கள், கேள்வித்தாள், நேர்முகத் தேர்வுகள், தேர்வு முறை, ஒப்புதல் தேதி, தேர்வு தேதி, முடிவு தேதி போன்றவற்றைப் பற்றி விண்ணப்பிக்கும் முன் முழுமையாக கவனியுங்கள்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் PWD-500 பயிற்சி வேலைவாய்ப்பு
- நிறுவனத்தின் பெயர்: பொதுப்பணித்துறை, தமிழ்நாடு அரசு
- இணையதளம்: http://boat-srp.com
- வேலை வகை: தமிழ்நாடு அரசு பயிற்சி
- வேலைப் பங்கு: பட்டதாரி பயிற்சி, தொழில்நுட்பம் (Graduate Apprentices, Technician)
- மொத்த காலியிடங்கள்: 500
- தகுதி: டிப்ளமோ, பி.இ. / பி.டெக் (Diploma, B.E/B.Tech)
- வேலை இடம்: தமிழ்நாடு
- கடைசி தேதி: 26-06-2019
சமீபத்திய TN-பொதுப்பணித்துறை காலியிட விவரங்கள்:
ஏ, பிரிவு – (பொறியியல்) பட்டதாரி பயிற்சி:
- சிவில் இன்ஜினியரிங் (Civil): 315
- மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE): 35
- மொத்த காலியிடங்கள்: 350
பி, பிரிவு II டெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சி
- சிவில் இன்ஜினியரிங் (Civil): 135
- மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE): 15
- மொத்தம்: 150
தேவையான கல்வி தகுதி TN-பொதுப்பணித்துறை பணிகள்:
- பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் பட்டம் (B.E/B.Tech)
- டிப்ளோமா இன் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (Diploma)
வயது வரம்பு: (Age Limit)
- வயது வரம்பு தொழிற்பயிற்சி விதிகள் படி வெளியிடப்படும்.
ஊக்கத்தொகை: (Stipend)
- பட்டப்படிப்பு பயிற்சி: ரூ .4984 / –
- டெக்னீசியன் (டிப்ளமோ) பயிற்சி: ரூ .3542 / –
தேர்வு முறை:
- மதிப்பெண்கள் சதவீதத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைனில், www.mhrdnats.gov.in – என்ற இணையதள முகவரியில் பொதுப்பணித்துறை, தமிழ்நாடு அரசு என்று டைப் செய்த்து அப்ளை பண்ணவும் மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள பட்டியலை பார்க்கவும்
முக்கிய தேதிகள்: (Important Dates)
- ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.06.2019
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2019
- சான்றிதழ் சரிபார்ப்பு: 08.07.2019 முதல் 10.07.2019 வரை
TN PWD அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப இணைப்பு:
TN PWD அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்
TN PWD ஆன்லைன் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்யவும்
தேசிய வலைத் தள பதிவு இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்