அரசு வேலைவாய்ப்புதமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

திருச்சி என்.ஐ.டியில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு!!

NIT என்.ஐ.டி – தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow – JRF) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

திருச்சி என்.ஐ.டியில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு!!

திருச்சி என்.ஐ.டியில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலைவாய்ப்பு!!

நிறுவனத்தின் பெயர்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி(NIT)

பதவி: இளநிலை ஆராய்ச்சியாளர் (Junior Research Fellow – JRF)

அமைப்பு: தமிழ்நாடு அரசு

இணையதளம்: www.nitt.edu.

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: எம்.எஸ்சி (M.Sc – (Chemistry/ Inorganic Chemistry/ Applied Chemistry) with NET / GATE qualification.)

சம்பளம்: Rs.31,000/-

வேலை இடம்: திருச்சிராப்பள்ளி

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பம் தொடக்க நாள்: 27.05.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 15.06.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய என்.ஐ.டி இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.
இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://www.nitt.edu/home/other/jobs/ என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூன் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு என்.ஐ.டி அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
என்.ஐ.டி திருச்சிராப்பள்ளி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button