அரசு வேலைவாய்ப்புஐடிஐதமிழ்நாடு

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2019!!

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் NIOT: சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் செயல்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்போது திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட தொழில்நுட்பனர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கல்வித்தகுதி டிப்ளமோ என்ஜினீயர் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்களுக்கும், முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூலை 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.niot.res.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2019 தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

 

நிறுவனத்தின் பெயர்: தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்

பதவி: திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட தொழில்நுட்பனர்

அமைப்பு: மாநில அரசு வேலைவாய்ப்பு(TN Govt Jobs)

காலியிடங்கள்: 60

கல்வித்தகுதி: Diploma, B.E, B.Tech

சம்பளம்: Rs.15,900 – 55000/-

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் தொடக்க நாள்: 09-07-2019

நேர்காணல் முடியும் நாள்: 17.07.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ என்ஜினீயர் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்களுக்கும், முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படிப்பு படித்திருக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2019 – வயது வரம்பு:

  • வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2019 – தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு
  • திறன் சோதனை

நியாட் (NIOT) வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

Tags

Leave a Reply

Back to top button
Close