10ஆம் வகுப்புஅரசு வேலைவாய்ப்பு

பிஎஆர்சி(BARC) பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2019!!

பிஎஆர்சி(BARC) பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 74 வேலை உதவியாளர் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் வேலை உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை 2019!!

 

நிறுவனத்தின் பெயர்: பாபா அணு ஆராய்ச்சி மையம்

பதவி: வேலை உதவியாளர் (Work Assistant)

அமைப்பு: மத்திய அரசு

காலியிடங்கள்: 74

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு

சம்பளம்: Rs.18000/-

விண்ணப்பக் கட்டணம்: Rs.600/-

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பம் தொடக்க நாள்: 08.06.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 01-07-2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Also Read: அண்ணா பல்கலைக்கழகத்தில்

BARC வேலைவாய்ப்பு 2019 வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

BARC வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை:

  • எழுத்து தேர்வு.
  • நேர்காணல்.

BARC வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப முறை:

  • ஆன்லைன்.

ஆட்சேர்ப்பு பற்றி மேலும் விவரங்களை அறிய BARC https://recruit.barc.gov.in/barcrecruit/main_page.jsp?do=show&action=home&process=1E5B074B492CC805E728904563E6AEFA இணையத்தளத்தைப் பார்வையிடலாம். இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://recruit.barc.gov.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை ஆன்லைனில் பூர்த்தி செய்து ஜூலை 01ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு BARC அதிகார்ப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

ஐ.ஆர்.சி.டி.சி. ரெயில்வே நிறுவனத்தில் வேலை!! 74 சூப்பிரவைசர்

BARC அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

BARC அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
BARC அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button