அரசு வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஒ வேலை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு

DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஒ) நிறுவனத்தில் DRDO Recruitment 2019 40 விஞ்ஞானிகள் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஒ வேலை இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் Officer பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

DRDO இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வேலை வாய்ப்பு 2019

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஒ வேலை

நிறுவனத்தின் பெயர்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defence Research and Development Organisation)
இணைய முகவரி: www.drdo.org
பதவி: விஞ்ஞானிகள் (Scienist)
காலியிடங்கள்: 40
கல்வித்தகுதி: B.E, B.ech, Bachelor’s Degree
சம்பளம்: ரூ. 67,700 – 1,31,100/-
இடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பக் கட்டணம்: 100
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முக தேர்வு
விண்ணப்பம் முடியும் நாள்: 10-07-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

டிஆர்டிஒ வேலை வாய்ப்பு 2019 கல்வித்தகுதி:

 • பொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE,  Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT Bachelor’s Degree. கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

டிஆர்டிஒ வேலை வாய்ப்பு 2019  வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

டிஆர்டிஒ வேலை வாய்ப்பு 2019 விண்ணப்பிக்கும் முறை:

 • www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.

டிஆர்டிஒ (DRDO) வேலை வாய்ப்பு 2019  தேர்வு முறை:

 • நேர்முக தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்ள்ள தேர்வு செய்யப்படுவர்.

டிஆர்டிஒ(DRDO) வேலை வாய்ப்பு 2019  சம்பளம்:

 • மாதம் ரூ. 67,700 – 1,31,100/-

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2019

DRDO வேலைவாய்ப்பு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 • www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் தற்போதைய DRDO வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடுங்கள்.

முக்கிய தேதிகள்:

 • ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவசாகம் தொடங்கும் தேதி: 01.07.2019
 • ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.07.2019
 • ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதிகள்: 21.09.2019 முதல் 24.09.2019 வரை

இந்திய விமானப் படையில் இந்த வேலை வாய்ப்பு பற்றி இன்னும் அதிகமான தகவல்களை அறிந்துகொள்ள பின்வரும் இணைப்பை கிளிக் செய்யலாம்.

DRDO அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

DRDO அதிகாரபூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்
DRDO அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
DRDO இந்த பணியில் சேர விண்ணப்ப படிவதை பெற: இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker