விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2019 சம்பளம்: Rs.65500/-

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக்காவலர், முழு நேர மசால்சி, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைபடுத்துபவர், சுகாதார ஊழியர் பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பக்கத்தில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், ect,. பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 2019

நிறுவனத்தின் பெயர்: விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் (Virudhunagar District Court)
பதவி: பல்வேறு பணிகள் (ஓட்டுநர், அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர், இரவுக்காவலர், முழு நேர மசால்சி, துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மைபடுத்துபவர், சுகாதார ஊழியர் ect.,)
காலியிடங்கள்: 142
கல்வித்தகுதி: 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பட்டதாரிகள்
சம்பளம்: Rs.20600-65500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
விண்ணப்பம் தொடக்க நாள்: 01-06-2019
விண்ணப்பம் முடியும் நாள்: 15-06-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்.

விருதுநகர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.

விருதுநகர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை:

எழுத்து தேர்வு.
நேர்காணல்.

விருதுநகர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப முறை:

ஆஃப்லைன்.

விருதுநகர் நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,
விருதுநகர் மாவட்ட,
ஸ்ரீவில்லிபுத்தூர் – 626 135.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

Setp:1 districts.ecourts.gov.in/Virudhunagar என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்க்கு செல்லுங்கள்.
Setp:2 அவற்றில் விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2019 (Virudhunagar jobs), காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
Setp:3 பின்பு அறிவிப்பை கவனமாக படிக்கவும் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
Setp:4 விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும்.
Setp:5 விண்ணப்பப் படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
Setp:6 இறுதியாக விண்ணப்ப படிவத்தை பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button