விரைவில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும்… அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு!

அரசுத் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது.

10,000 Vacancies to be Filled Soon – Important Announcement Announced by the Government!

10,000 Vacancies to be Filled Soon - Important Announcement Announced by the Government!

சற்று முன் வந்த முக்கிய செய்தி:

அரசு துறைகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என எஸ்.சி பிரிவினருக்கு 8,173 இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 2,229 இடங்களும் பற்றாக்குறையாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த காலிபணியிடங்களை நிரப்ப அரசு விரைந்து செயல்படுவதாக முடிவு செய்துள்ளது.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here