10th, Diploma, Degree படிச்சவங்களே… மாவட்ட சமூக நல அலுவலகத்தில வேலை தராங்களாம்! தமிழக அரசு ஜாப்ல ஜாயின் பண்ண ரெடியா?

10th, Diploma, Degree படிச்சவங்களே... மாவட்ட சமூக நல அலுவலகத்தில வேலை தராங்களாம்! தமிழக அரசு ஜாப்ல ஜாயின் பண்ண ரெடியா?
10th, Diploma, Degree படிச்சவங்களே… மாவட்ட சமூக நல அலுவலகத்தில வேலை தராங்களாம்! தமிழக அரசு ஜாப்ல ஜாயின் பண்ண ரெடியா?

மதுரை மாவட்டத்தில இருக்குற தமிழக அரசின் மாவட்ட சமூக நல அலுவலகத்தில (District Social Welfare Office) 10th, Diploma, Degree, Graduation, Masters in Law படிப்ப படிச்சவங்களுக்கு வேலை தராங்களாம். Case Worker, Multi Purpose Helper இந்த பதவிக்கு தான் ஆள் தேவைனு DSWO புதுசா அறிவிப்பு ஒன்னு அறிவிச்சிருக்காங்க. முழு விவரத்த தெரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க…

அமைப்பின் பெயர் : மாவட்ட சமூக நல அலுவலகம் (District Social Welfare Office Madurai (DSWO Madurai)

வெப்சைட் : https://madurai.nic.in/

அப்ளை முறை : ஆஃப்லைன்

கடைசி டேட் : 10 நவம்பர் 2023

Case Worker, Multi Purpose Helper வேலைக்கு மொத்தமா 13 பேர் வேணுமாம். இன்டர்வியூ முறையில செலக்ட் ஆகுறவங்க தமிழகத்தில இருக்குற நம்ம மதுரை மாவட்டத்தில வொர்க் பண்ண வாய்ப்பு தராங்களாம்.

இந்த வேலைக்கு தகுதியானவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் 6,400 ரூபாய் to 30,000 ரூபாய் வரைக்கும் சம்பளத்த தருவாங்க. DSWO அறிவிச்ச இந்த ஜாப்க்கு அப்ளிகேஷன் பீஸ்லாம் ஏதும் கட்ட தேவையில்ல.

Also Read >> நடிகர் விஜய் ‘தளபதி 68’ படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டார்!

மாவட்ட சமூக நல அலுவலகத்தில வொர்க் பண்ண ஆர்வமா இருக்குறவங்க விண்ணப்பபடிவத்த பூர்த்தி செஞ்சி கீழ குடுத்துருக்கிற அட்ரஸ்க்கு 10 நவம்பர் 2023 தேதிக்குள்ள அனுப்புங்க. கடைசி தேதிக்கு அப்றமா அனுப்புனா விண்ணப்பபடிவத்த ஏத்துக்க மாட்டங்க.

விண்ணப்பத்த அனுப்பவேண்டிய அட்ரஸ்

District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai-625020

முழு விவரத்த அறிய DSWO Notification Link ஐ கிளிக் பண்ணி, அத கவனமா படிச்சி பாத்துட்டு Application Form டவுன்லோட் செஞ்சி அத நிரப்புங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…