மாதம் ரூ.115700 சம்பளத்தில் தமிழ்நாடு அரசுத் துறையில் வேலைகள்! தேர்வு எதுவும் இல்லை!

0

TAFCORN Recruitment 2022 Tamil Nadu Govt: தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட் திருச்சியில் கம்ப்யூட்டர் புரோகிராமர் (Computer Programmer) பணிகளுக்கான புதிய அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது. TAFCORN Career 2022 கம்ப்யூட்டர் புரோகிராமர் பணிக்கு தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை கீழே விளக்கப்பட்டுள்ளன மேலும் www.tafcorn.tn.gov.in என்ற இணையதளத்திலும் வேலைகளை பற்றி தகவல்கள் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்க பின்வரும் முக்கிய தேதிகள் 31 ஆகஸ்ட் 2022 முதல் 05 அக்டோபர் 2022 வரை TAFCORN இல் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

TAFCORN Recruitment 2022 Tamil Nadu Various vacancy for Computer Programmer

Tamilnadu government department TAFCORN Recruitment 2022 Tamil Nadu
Tamilnadu government department TAFCORN Recruitment 2022 Tamil Nadu

✅TAFCORN Recruitment 2022 Tamil Nadu சுருக்கமான விவரங்கள்

அமைப்புTamil Nadu Forest Plantation Corporation Limited – தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட்
இணையதள முகவரிwww.tafcorn.tn.gov.in
வேலை வகைTamil Nadu Government Jobs
அறிவிப்புDIPR/ 869 /DISPLAY/2022
பதவியின் பெயர்Computer Programmer Posts
காலியிடம்Various
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைனில்
வேலை இடம்திருச்சி

✅TAFCORN Recruitment 2022 Tamil Nadu பணிக்கான பதவி, காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

TAFCORN அலுவலகப் பணியின் பதவி பெயர், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் சம்பளம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி பெயர்காலியிடங்கள்சம்பளம்
கம்ப்யூட்டர் புரோகிராமர்VariousPay Matrix Level 16
(ரூ.36400-115700 மாதம்)

✅TAFCORN Recruitment 2022 Tamil Nadu கம்ப்யூட்டர் புரோகிராமர் பதவிகளுக்கான தகுதிகள்:

TAFCORN கம்பெனி கணினி புரோகிராமர் பணி அறிவிப்பு 2022க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் வேலை அனுபவம் உள்ளிட்ட விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: கணினி பயன்பாட்டில் முதுகலைப் பட்டம் (அல்லது) அறிவியலில் முதுகலைப் பட்டம் (தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்).

அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் மூன்று வருட அனுபவம்.

வயது வரம்பு: 35 வயதுக்கு கீழ் உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

✅TAFCORN Recruitment 2022 Tamil Nadu கம்ப்யூட்டர் புரோகிராமர் பதவிகளுக்கான தேர்வு செயல்முறை:

  • தனிப்பட்ட நேர்காணல் (Personal Interview)

விண்ணப்பதாரர் அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ்களுடன் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

✅கம்ப்யூட்டர் புரோகிராமர் பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? TAFCORN Recruitment 2022 Tamil Nadu

  • இப்பணிக்கு பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.tafcorn.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டும்.
  • உங்ககளின் கல்வித் தகுதி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை நிரப்பவும்.
  • கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்தின் நகல்களுடன் (XEROX) (i) அடையாளச் சான்று (ii) பிறந்த தேதிக்கான சான்று (iii) கல்விச் சான்றிதழ்கள்: மதிப்பெண் தாள்கள் / பட்டப்படிப்புச் சான்றிதழ் (iv) சாதி மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • “மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட், மல்லச்சிபுரம், கம்பரசம்பேட்டை அஞ்சல், திருச்சிராப்பள்ளி – 620 101.”
  • விண்ணப்பமானது 05 அக்டோபர் 2022 அன்று அல்லது அதற்கு முன்பு அலுவலகத்தை வந்தடையும் வகையில் “__ பதவிக்கான விண்ணப்பம்” அனுப்ப வேண்டும்.

✅கம்ப்யூட்டர் புரோகிராமர் பதவிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

TAFCORN கம்ப்யூட்டர் புரோகிராமர் PDF பணி அறிவிப்பு

கம்ப்யூட்டர் புரோகிராமர் பணியில் சேர்வதற்க்கான விண்ணப்பப் படிவம்

✅முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி: 12 ஆகஸ்ட் 2022
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05 அக்டோபர் 2022

Tamilnadu Government Jobs 2022:

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறீர்களோ அந்த இணைப்பை க்ளிக் செய்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுங்கள். மேலும் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைகள் பற்றிய தகவல்களை மறக்காமல் ஷேர் செய்யவும்.

Trending Govt Jobs in Tamilnadu2021

✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2022). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

district district 2

இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, Bank Jobs, State Govt Jobs & Engineering Jobs பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்கள் சமூக வலைத்தள க்ரூப்களில் இணைந்து கொள்ளுங்கள். அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் உடனுக்குடன் பதிவேற்றப்படும். நன்றி!

jobstamil facebook
telegram jobstamil
jobstamil twitter
jobstamil whatsapp

TAFCORN Recruitment 2022 Tamil Nadu FAQs

Q1. What is the TAFCORN Full Form?

Tamilnadu Forest Plantation Corporation Limited (TAFCORN) – தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் லிமிடெட்.

Q2. TAFCORN Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. How many vacancies are available?

தற்போது பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

Q4. What is the qualification for this TAFCORN Careers 2022?

The qualifications are Masters Degree.

Q5. What are the TAFCORN Recruitment Post names?

The Post name is Computer Programmer.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here