• NEWS
  • மத்திய அரசு வேலைகள்
  • தமிழ்நாடு
  • வங்கி வேலைகள்
Search
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
Jobstamil
  • NEWS
  • மத்திய அரசு வேலைகள்
  • தமிழ்நாடு
  • வங்கி வேலைகள்
Home தமிழ்நாடு
  • தமிழ்நாடு
  • கிருஷ்ணகிரி
  • தனியார் வேலைவாய்ப்புகள்
  • பட்டதாரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் 25 காலி பணியிடங்கள்! டிகிரி படிச்சவங்க உடனே அப்ளை பண்ணுங்க…!

By
Jenita
-
September 8, 2023
Facebook
Twitter
Pinterest
WhatsApp

    TN Private Jobs in Krishnagiri 2023

    தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (Job Vacancy in Krishnagiri ) இயங்கி வரும் COMPAKPARK INNOVATIVE SOLUTIONS INDIA PVT LTD என்னும் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Tele Marketer (Hindi,Malaiyalam,Telungu,kaanda any one language must with Tamil) பதவிக்கு ஆட்கள் வேண்டும் என அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளனர். Graduate படித்த தகுதியும், ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் Krishnagiri Jobs 2023 பற்றிய முழுமையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    TN Private Jobs in Krishnagiri | APPLY ONLINE for Tele Marketer (Hindi,Malaiyalam,Telungu,kaanda any one language must with Tamil) Posts

    Join Telegram
    Private Jobs in Krishnagiri 2023
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் கம்பெனியில் 25 காலி பணியிடங்கள்! டிகிரி படிச்சவங்க உடனே அப்ளை பண்ணுங்க...! 2

    கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு செய்திகள் 2023

    அமைப்பின் பெயர்COMPAKPARK INNOVATIVE SOLUTIONS INDIA PVT LTD
    வேலை வகைPrivate Jobs 2023
    வேலையின் பெயர்Tele Marketer (Hindi, Malaiyalam, Telungu, kaanda any one language must with Tamil)
    காலிப்பணியிடங்கள்25 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு
    சம்பளம்ஒவ்வொரு மாதமும் 10,000 முதல் 15,000 வரைக்கும் சம்பளம் பெறலாம்
    பாலினம்அனைவரும் விண்ணப்பிக்கலாம்
    வயது22-35 வயது
    முன் அனுபவம்0-1 Year
    கல்வித்தகுதிGraduate படிச்சவங்க இந்த தனியார் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
    வேலையிடம்கிருஷ்ணகிரியில் வேலை செய்யலாம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி15-09-2023

    NOTIFICATION DETAILS & APPLY LINK


    பொறுப்புத் துறப்பு:

    விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இந்த வேலையை பற்றி தொடர்புடைய ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளவும். எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் போர்டலில் வழங்கப்பட்ட தகவல்களின்படி செயல்படும் முன் பொருத்தமான தொழில்முறை ஆலோசனையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த போர்ட்டலில் சேர்க்கப்பட்டுள்ள லோகோ மற்றும் பிற இணையதளங்களுக்கான இணைப்புகள் வேலை தேடுபவர்களின் வசதிக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. வேலை தேடுபவரிடம் நாங்கள் எந்தவிதமான பதிவுக் கட்டணம் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி எந்த விதமான பணத்தையும் நாங்கள் வசூலிப்பதில்லை. மேலும் கொடுக்கப்பட்ட தகவல்கள் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உட்படலாம். உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு jobstamil.in இணையதளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

    • TAGS
    • Jobs in Krishnagiri
    • Krishnagiri Job Vacancy 2023
    • Krishnagiri Job Vacancy Today
    • TN Private Job Vacancy 2023
    • TN Private Jobs 2023
    • TN Private Jobs in Krishnagiri
    • TN Private Jobs Portal Login
    • www.tn private jobs.tn.gov.in registration
    Previous articleதேர்வு கிடையாது! விண்ணப்ப கட்டணம் இல்லை! டாடா நினைவு மையத்தில் வேலை அறிவிப்பு!
    Next article8th, Diploma முடித்தவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு! மாதம்தோறும் 75,000 சம்பளம் வாங்க உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க!
    Jenita
    • Home
    • About Us
    • Terms of Use
    • Disclaimer Policy
    • Privacy Policy
    • Contact Us
    © All Rights Reserved. Petal360 Communication Service Pvt Ltd