ரூ.300000 to ரூ.360000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெயிட்டிங்! ஆர்வமுள்ளவங்க உங்க ஈமெயில் அட்ரஸ்ல உடனே அப்ளை பண்ணுங்க!

EDII Recruitment 2023 Notification: இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் (Entrepreneurship Development Institute of India – EDII) காலியாக உள்ள IT Officer, Communication Officer வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.ediindia.org/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். EDII Jobs-க்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20 பிப்ரவரி 2023. EDII Vacancy Notification 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

EDII Recruitment 2023 Notification Released | Apply Online For 04 IT Officer, Communication Officer Posts

EDII Recruitment 2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனத்தின் பெயர்Entrepreneurship Development Institute of India (EDII)
இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.ediindia.org/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2023
பதவிIT Officer, Communication Officer
காலியிடம்04

கல்வித்தகுதி:

MBA, BBA, Graduate முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பள விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.300000 முதல் ரூ.360000 வரை சம்பளம் கொடுக்கப்படும்.

வயது வரம்பு:

EDII Jobs 2023-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த எந்த தகவலும் அறிவிப்பில் வெளியிடப்படவில்லை

வேலை செய்யும் இடம்:

இப்பணிக்கு Bengaluru, Hyderabad போன்ற இடங்களில் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு நேர்காணல் மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி10 பிப்ரவரி 2023
கடைசி தேதி20 பிப்ரவரி 2023

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் மின்னஞ்சலுக்கு பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும்.

மின்னஞ்சல்:
[email protected]

EDII Recruitment 2023 Notification Details


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here