இந்திய வணிக கடற்படையில் வேலை செய்திட விருப்பமா? 3571 காலியிடங்களுக்கு விண்ணப்பியுங்க! இந்தியா முழுவதும் வேலை செய்யலாம்!

3571 Cook, Engine Rating Jobs at Indian Merchant Navy 18,000 – 30,000 payscale

மத்திய அரசாங்கம் ஒரு மாபெரும் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்திய வணிக கடற்படை Indian Merchant Navy காலியாக உள்ள 3571 குக், என்ஜின் மதிப்பீடு Cook, Engine Rating பணியிடங்களை நிரப்பவுள்ளன. மாதச் சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை வழங்கப்படும். பணியிடம் இந்தியா முழுவதும். இதற்கு அப்ளை பண்ண ஈஸியா உங்க மொபைல் மூலம் அப்ளை பண்ணலாம்.

ALSO READ : UPSC-யின் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு!

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 10th, ITI, 12th படித்திருந்தாலே போதும் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்திய வணிக கடற்படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100/- செலுத்த வேண்டும். தேர்வு முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் நடைபெறும். 20 நவம்பர் 2023 முதல் ஆரம்பித்து 30 நவம்பர் 2023 வரை அப்ளை பண்ண டைம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வணிக கடற்படையில் அறிவித்த வேலைவாய்ப்பை பற்றிய முழுமையான விவரத்திற்கு Notification pdfயை ஓபன் செய்து விரிவாக படித்து தெரிந்த பிறகு Apply லிங்கை கிளிக் செய்து அப்ளை பண்ணிடுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top