மாதம் 60000 to 180000 ஊதியம் வாங்கலாம்! IRCTC நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்கள்!

IRCTC Recruitment 2023: மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (Indian Railway Catering and Tourism Corporation – IRCTC) காலியாக உள்ள Manager/ Rajbhasha என்ற பணியிடத்தினை நிரப்ப போவதாக புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் செய்துகொண்டே வேலை செய்ய ஆர்வம் உள்ளவங்க www.irctc.co.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் இதனை குறித்த முழு விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். IRCTC Vacancy 2023-க்கு பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் ஆப்லைன் (தபால்) முறையியில விண்ணப்பிக்கலாம்.

IRCTC Recruitment 2023 APPLY FOR Manager/ Rajbhasha | get latest Central govt jobs

IRCTC Recruitment 2023

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனத்தின் பெயர்Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.irctc.co.in/nget/
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2023
பதவிManager/Rajbhasha
காலியிடங்கள்Various

சம்பள விவரம்:

மாதத்திற்கு ரூ.60,000 to ரூ.1,80,000 வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித்தகுதி விவரங்கள்:

Manager/Rajbhasha விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் தகுதி அடிப்படையில் தேர்ந்த்தேடுக்கப்படுவார்கள்.

வயது வரம்பு:

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும்

வேலை செய்யும் இடம்:

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்கள் Delhi-யில் வேலை செய்யலாம்.

தேர்வு செயல்முறை:

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் அறிவித்தபடி, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணங்கள் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி03 ஏப்ரல் 2023
கடைசி தேதி04 மே 2023

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள IRCTC Corporate Office/ IRCTC, New Delhi, And Also Send Soft Copy of Application Through Email: [email protected] என்ற முகவரிக்கு 04 மே 2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IRCTC Recruitment 2023 Notification DETAILS & Application Form


RECENT POSTS IN JOBSTAMIL.IN