
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரையுங்கள். தூத்துக்குடி கூட்டுறவு வங்கியில் 65 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதியானது 01 டிசம்பர் 2023 ஆகும்.
ALSO READ : தமிழ்நாடு அரசு வேலை! திருப்பத்தூர் கூட்டுறவு வங்கியில் அசிஸ்டண்ட் வேலை ரெடியா இருக்கு!
Any Degree படிப்பு படித்த அனைவரும் அசிஸ்டன்ட் (Assistant) வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். SC / ST / PWD விண்ணப்பத்தாரர்கள் 250 ரூபாயும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முழுமையான விவரங்களுக்கு Official Notification link-ஐ பார்த்து, Apply Online Link-கில் விண்ணப்பிக்கவும்.