8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் மாதம் ரூ.63,200 ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! விரைந்து விண்ணப்பிக்கவும்!

Tamil Nadu Postal Department Jobs 2022

India Post Office Job Notification 2022: இந்திய அஞ்சல் துறை அலுவலகத்தில் வேலைவாய்புகள் அறிவிப்பு, தற்போது வெளியிட்டுள்ள Mail Motor Service அறிவிப்பின்படி காலியாக உள்ள Skilled Artisans – திறன் வாய்ந்த கைவினைஞர்கள் வேலைக்கு புதிய பணியாளர்களை நியமிக்க படவுள்ளது. 8வது படித்த தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். Post Office Vacancy 2022 ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17 அக்டோபர் 2022. Post Office Recruitment 2022 பற்றிய முழு விளக்கங்கள் கீழே சொல்லப்பட்டுள்ளது.

India Post Office Job Notification 2022 – Skilled Artisans Post Apply Now

8th class pass Tamilnadu India Post Office Job Notification 2022 postal department
8th class pass Tamilnadu India Post Office Job Notification 2022 postal department

இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2022

✅ Post Office Organization Details:

நிறுவனத்தின் பெயர்India Post Office – இந்திய தபால் அலுவலகம்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.indiapost.gov.in/
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள் 2022
RecruitmentPost Office Recruitment 2022
முகவரி Postal Services (HQ), O/o the Chief PMG, Tamilnadu Circle, Chennai – 600 002

✅ India Post Office Job Notification 2022 பணியின் முழுவிவரங்கள்:

மத்திய அரசு வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் Post Office Recruitment 2022-க்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், சம்பளம் பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

பதவிதிறமையான கைவினைஞர்கள்Skilled Artisans
(M.V. Mechanic/Electrician, welder, Painter, Carpenter)
காலியிடங்கள்07 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி8-ஆம் வகுப்பு
மேற்கண்ட பாடப்பிரிவில் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். M.V. Mechanic டிரேடிற்கு கனரக/இலகுரக வாகனத்துக் குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்தகுதியானவர்களுக்கு ரூ. 19,900 – 63,200/- மாதம்
வயது வரம்புஇந்திய அஞ்சல் அலுவலக பணி அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பணியிடம்மதுரை
தேர்வு செய்யப்படும் முறைதகுதியானவர்கள் டிரேடு தேர்வு (Trade Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம் Trade Test-க்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மட்டும் தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இதனை இந்தியன் போஸ்டல் ஆர்ட ராக (IPO) எடுக்கவும். SC/ST பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறைOFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரிமேலாளர், அஞ்சல் மோட்டார் சேவை, CTO காம்பவுண்ட், தல்லாகுளம். மதுரை-625002

India Post Office Job Notification 2022 Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள Post Office Vacancy 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்த உறுப்பினர்கள் சொல்லப்பட்ட தேதியில் பதிவு செய்ய வேண்டும்.

அறிவிப்பு தேதி19 செப்டம்பர் 2022
கடைசி தேதி17 அக்டோபர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்புIndia Post Office Job Notification 2022 Skilled Artisans

India Post Office Job Notification 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

அஞ்சல் துறை அலுவலகத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indiapost.gov.in-க்கு செல்லவும். Post Office Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ Post Office Job Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • Post Office Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • Post Office அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் Post Office Jobs 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • Post Office Careers 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

India Post Office Job Notification 2022 FAQs

Q1. What is the Post Office Full Form?

Post Office – தபால் அலுவலகம்.

Q2. Post Office Job 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

Offline(By Postal).

Q4. What is the qualification for these Post Office Careers 2022?

The qualifications are 08th Pass.

Q5. What are the India Post Office Job Notification 2022 Post names?

The Post names are Skilled Artisans.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!