ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! மீண்டும் சாதாரண கட்டணமா?

0
A good news for those traveling by train Normal fare again-Train Ticket Details

கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. தற்பொழுது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த சாதாரண கட்டணத்தில் அனைத்து பயணியர் ரயில்களும் மீண்டும் இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்பொழுது அனைத்து இடங்களிலும் மின்சார ரயில் மற்றும் பயனியர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தற்பொழுது வரை சிறப்பு ரயில்களின் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து, பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்கனவே இயக்கப்பட்ட பயணியர் ரயில்கள், தற்போது விரைவு அல்லது சிறப்பு ரயில் கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில் கட்டணத்தின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 இதற்கு முன் இந்த கட்டணம் ரூ.10 . எனவே ஏற்கனவே இருந்த சாதாரண கட்டண முறையை, ரயில்வே மீண்டும் அமல்படுத்த வேண்டும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here