தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) தமிழ்நாட்டில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை tnstc.in-இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் 18 செப்டம்பர் 2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு வேலையில விருப்பமுள்ளவங்க மிஸ் பண்ணாம இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க.
தமிழ்நாடு அரசு வேலை
(GOVERNMENT OF TAMIL NADU)
நிறுவனத்தின் பெயர் | Tamil Nadu State Transport Corporation (TNSTC) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் |
வேலைவாய்ப்பு வகை | Tamilnadu Government Jobs |
Recruitment | TNSTC Recruitment 2023 |

TNSTC Careers 2023 Full Details
பணியின் பெயர் | டிரைவர் மற்றும் கண்டக்டர் (Driver and Conductor) |
TNSTC காலியிடங்கள் | 685 |
கல்வித்தகுதி | TNSTC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10வது முடித்திருக்க வேண்டும். |
சம்பளம் | விதிமுறைப்படி |
வயது வரம்பு | தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 24 வயதும் அதிகபட்சம் 55 வயதும் இருக்க வேண்டும் |
பணியிடம் | Jobs in Tamil Nadu |
தேர்வு செய்யப்படும் முறை | Written Exam Driving Test Interview |
விண்ணப்பக் கட்டணம் | For SC/ST Candidates: Rs.590/- For Others: Rs.1180/- |
Mode of payment | Online |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |