பள்ளிகளுக்கு பறந்த புதிய எச்சரிக்கை..! பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!!

A new warning to schools School Education Department Action Order just now read it

தமிழகத்தில் தற்பொழுது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது. இதில் பல தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில போகும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்காமல் அவர்களுக்கு சிறப்பு வகுப்பினை நடித்தி வருவதாக பலரும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், விடுமுறை நாட்களில் எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்றும் இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவை பிறபித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN