ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய நபர்…! அடுத்து நடந்த சம்பவம்? வைரல் வீடியோ

0

பீகாரில் உள்ள பாகல்பூர் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு நபர் ஓடும் ரயிலுக்கு கீழ் படுத்து கொண்டு பின் எந்தவொறு காயங்களும் இன்றி ரயில் சென்ற பிறகு எழுந்து வரும் வீடியோ தற்பொழுது இணையத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. எதற்காக அந்த நபர் அப்படி செய்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறது. மேலும் , இவர் யார்? என்ற எந்த விவரமும் குறிப்பிடவில்லை.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here