சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்…! போட்டியில் இவர் இல்லையாம்? வெளியான புதிய தகவல்!!

A shock news for CSK fans Is he not in the competition New information released

சென்னையில் உள்ள சேப்பாக்க மைதானத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான 16 வது ஐபிஎல் தொடரானது நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் விளையாட சிஎஸ்கே அணி ஒரு மாதத்திற்கு முன்பே சென்னைக்கு வருகை தந்து பயிற்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்று சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை அணியின் நடத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. நேற்று பயிற்ச்சியின் போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதால் இந்த போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எந்த அதிகார்வபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


RECENT POSTS IN JOBSTAMIL.IN