பொதுமக்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..! அதிரடியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! எவ்வளவுன்னு தெரியுமா?

A shock news for the public Dramatically increased electricity bill Do you know how much dont miss and read it now

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மிகவும் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், தற்பொழுது கர்நாடகாவில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த செய்தி பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் நான்கு முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்பொழுது மீண்டும் கர்நாடக மாநிலத்தில் யூனிட்டுக்கு ரூ.70 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

இதுகுறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள கருத்தில், ஒரு யூனிட்டுக்கு 70 பைசா கட்டணத்தில் 57 பைசா நிலையான கட்டணமாகவும், மீதமுள்ள 13 பைசா ஆற்றல் கட்டணங்களாகவும் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணமானது கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN