மாணவர்களே உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி..! இனி சத்துணவில் சக்கர பொங்கல் போடுறாங்களாம்! சற்று முன் தமிழக அரசு அறிவித்த அட்டகாசமான அறிவிப்பு!!

A sweet news for you students From now on they are putting on wheel pongal in Sattuna The announcement announced by the Tamil Nadu government a while ago dont miss and read

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சத்துணவு திட்டத்தின் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு தற்பொழுது ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதலமைச்காராக இருந்த காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் பிறந்தநாள் அன்றும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதியன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN