மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு செல்போன் போதும்.. இதோ எளிதான வழி..!

Aadhaar number link with electricity connection.. cell phone is enough.. here is the easy way..!

மின்வாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் அவர்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின் வாரியம் இந்த நிலையில் இனியும் கால அவகாசம் வழங்கப்படா மாட்டது என்றும் மின் இணைப்பை ஆதார் எண்ணை இணைக்காதோர் இன்றைய நாளுக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்..

1. மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று தங்களது மின் இணைப்பு எண், கைப்பேசி எண், இமேஜில் இருக்கும் எண்ணை டைப் செய்து கொள்ள வேண்டும்.

2. நீங்கள் டைப் செய்த உடன் மின் இணைப்புக்கான நுகர்வோர் பெயர் திரையில் தோன்றும் அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா என்பதற்கு போல நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன் தெரியும் அதன்பின் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து அடுத்ததை கொடுக்க வேண்டும்.

3. அதன்பின் ஆதார் எண் உடன் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதனை நீங்கள் டைப் செய்து சப்மிட் கொடுத்த பின் உங்கள் ஆதார் எண் மின் இணைப்புடன் இணைந்து விடும். மிக எழுமையான முறையில் ஆதாரை இணைத்து விடலாம்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here