AAICLAS லிமிடெட்டில் வேலை! ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,35,000 வரை தராங்கலாம்!

கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் மேலாளர் வேலை
கார்கோ லாஜிஸ்டிக்ஸ் அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் மேலாளர் வேலை

(AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Limited) AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்டில் காலியாக உள்ள 20 மேலாளர், அலுவலக உதவியாளர், மூத்த உதவியாளர் (Manager, Office Assistant , Senior Assistant) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதில் செலக்ட் ஆகரவங்க சென்னை, புது தில்லியில் வேலை பார்க்கலாம்.

CA, MBA, Graduate படித்தவர்கள் தாராளமாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி நேர்காணல் முறையில் ஆட்களை தேர்வு செய்யப்படுவதால் எக்ஸாம் எழுத அவசியமில்லை. இந்த நேர்காணல் 12,13,14,15,19 டிசம்பர் 2023 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. அதிகபட்ச வயது 32 முதல் 48 வயது வரை இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் இல்லை. மாதச் சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,35,000 வரை வழங்கப்படும். இந்த நேர்காணல் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்.

மேலும் இந்த வேலைவாய்ப்புக்கு தேவையான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தந்த வேலைக்கு ஏற்றவாறு கீழே கொடுக்கப்படுள்ளது.

ALSO READ : எக்ஸாம் எழுதாம அப்ளிகேஷன் பீஸ் இல்லாமல் வேலை வேண்டுமா? பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை ரெடி!

மேலாளருக்கான ஆன்லைன் நேர்காணல் இணைப்பு (நிதி) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Online Interview link for Manager (Finance) -யில் கொடுக்கப்படுள்ளது.

அலுவலக உதவியாளருக்கான ஆன்லைன் நேர்காணல் இணைப்பு பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Online Interview link for Office Assistant -யில் கொடுக்கப்படுள்ளது.

மேலாளருக்கான ஆன்லைன் நேர்காணல் இணைப்பு பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Online Interview link for Manager -யில் கொடுக்கப்படுள்ளது.

ஜூனியர் கிரேடு & சீனியர் கிரேடு மற்றும் மேலாளர் பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Junior Grade & Senior Grade and Manager -யில் கொடுக்கப்படுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top