ஆவின் நிறுவனத்தில் வேலைகள் அறிவிப்பு

Heavy Vehicle Driver, Light Vehicle Driver jobs

10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் வாகன ஓட்டுநர் வேலை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF)  Tamil Nadu Co-operative Milk Producers’ Federation Limited . 11 வாகன ஓட்டுநர், ஜூனியர் நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், அலுவலக உதவியாளர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் https://aavinmilk.com விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12 பிப்ரவரி 2020. Aavin Driver Job Recruitment 2020 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தில் வேலைகள் அறிவிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு

Aavin Driver Job Recruitment

Advt No: 893/ ADMN/RCRT/2020

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF)

இணையதளம்: https://aavinmilk.com/

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: Driver, Jr.Exe. (Office), Technician, Office Assistant

காலியிடங்கள்: 11

கல்வித்தகுதி:10th

வயது வரம்பு: 18 – 35 years

பணியிடம்: ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு

சம்பளம்: ரூ.15,700 – 62,000/- மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 பிப்ரவரி 2020

விண்ணப்பக் கட்டணம்:

ஓ.சி. / எம்பிசி / DNC: ரூ .250
எஸ்சி / எஸ்சி (ஏ) / எஸ்டி: ரூ .100

TATA Steel-டாடா ஸ்டீல் கம்பெனியில் வேலைவாய்ப்புகள் 2020

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://aavinmilk.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களின் ஜெராக்ஸ் நகல்களை VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram (P.O, Srivilliputhur, 626125 என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். Aavin Driver Job Recruitment 2020

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 14.01.2020
கடைசி தேதி: 12.02.2020

முக்கியமான இணைப்புகள்:

AAVIN Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
AAVIN Jobs 2020 ஆன்லைன்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/JEsVqilMZkqB6dvKgdk3D9

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button