ஈரோடு ஆவின் மேலாளர் வேலைவாய்ப்பு 2020!
Aavin Erode Recruitment TCMPF Jobs
ஈரோடு ஆவின் வேலைவாய்ப்பு 2019: Aavin Erode Recruitment TCMPF Jobs 2020 தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் – ஈரோடு ஆவின் அலுவலகத்தில் Manager (IR) பணிக்கு தொடர்புடைய பிரிவில் எம்.பி.ஏ. படித்தவர்களும் Manager (Accounts) பணிக்காக பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஆவின் வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ வலைத்தளமான aavinmilk.comஇல் கிடைக்கும். ஆவின் மேலாளர் வேலைவாய்ப்பு 2020 இந்தப் பக்கத்தில் Manager பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:
ஈரோடு ஆவின் மேலாளர் வேலைவாய்ப்பு 2020 Aavin Erode Recruitment TCMPF Jobs
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
இணையதளம்: www.aavinmilk.com
பதவி: Manager (IR), Manager (Accounts)
அமைப்பு: தமிழ்நாடு அரசு
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: MBA, MA
சம்பளம்: ரூ.37,700/- முதல் ரூ.1,19,500/-
வேலை இடம்: ஈரோடு
விண்ணப்பம் முடியும் நாள்: 12.08.2019
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்
Aavin விருதுநகர் புதிய வேலைவாய்ப்பு 2019
ஈரோடு ஆவின் மேலாளர் வேலைவாய்ப்பு 2019 கல்வி தகுதி:
- Manager (IR) பணிக்கு: MBA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Manager (Accounts) பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சி.ஏ. இன்டர் அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. இன்டர் தேர்ச்சி பெற்றவர்களும் முயற்சிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
Aavin Recruitment 2019 வயது வரம்பு:
- இரு பணிகளுக்கும் குறைந்தபட்ச வயது 18.
- Manager (IR) பணிக்கு அதிகபட்ச வயது இல்லை.
- Manager (Accounts) பணிக்கு அதிகபட்ச வயது 30.
வயது வரம்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
ஈரோடு ஆவின் மேலாளர் வேலைவாய்ப்பு 2019 சம்பளம்:
- Manager (IR) – Rs.37700-119500/-
- Manager(Accounts) – Rs.37700-119500/-
Aavin Notification 2019 விண்ணப்ப கட்டணம்:
- OC/MBC/BC ஆகிய பிரிவினர் ரூ.250/- கட்டணத்தை டிடி வடிவில் மட்டும் (மேற்கண்ட பெயர் மற்றும் முகவரியில்) செலுத்த வேண்டும்.
- SC/ST பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
அஞ்சல் முகவரி:
- பொது மேலாளர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், ஸ்ரீ வாசவி கல்லூரி (அஞ்சல்), ஈரோடு – 638 316.
ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அவற்றில் தற்போதைய விருதுநகர் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பிறகு அறிவிப்பை கவனமாக படிக்கவும். தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு விண்ணப்ப படிவத்தை (download) பதிவிறக்கவும்.
- பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
- பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். Aavin Erode Recruitment TCMPF Jobs 2020
ஆவின் வேலைவாய்ப்பு 2019 அதிகாரப்பூர்வ அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்