அடிதூள்… மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ஜூன் 15 வரை விடுமுறையாம்! அரசின் அதிரடி அறிவிப்பு!!

Adithula the jackpot hit by the students Holidays till June 15 Action announcement of the government just now watch immediately

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் கோடை விடுமுறையின் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உத்திரபிரதேச மாநலத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அந்த மாநிலத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மட்டுமல்லாமல் ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப சலனத்தின் காரணமாக பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேச மாநிலத்தில் ஜூன் 15 ஆம் தேதியும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூன் 10 ஆம் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN