என்னாது 10th படித்தவர்கள் மாதம் ரூ.45,000 சம்பளம் வாங்கலாமா? AIASL லிமிடெட் சூப்பரான வேலை அறிவித்துள்ளது!

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ராம்ப் டிரைவர் வேலை
ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ராம்ப் டிரைவர் வேலை

தனியார் வேலை செய்து போர் அடிக்குதா, உங்களுக்காக ஒரு சூப்பரான மத்திய அரசு வேலை வந்துருக்கு. (AIASL -AI Airport Services Limited, Chennai) ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் 148 (Customer Service Executive, Handyman, Ramp Driver) வாடிக்கையாளர் சேவை நிர்வாகி, ஹேண்டிமேன், ராம்ப் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த வேலைக்கு 10th, B.Sc, BA, BE/B.Tech, Diploma படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மாதந்திரம் ரூ.17,850 முதல் ரூ.45,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

ALSO READ : சென்னையில் அரசாங்க வேலை பார்க்க ஆசையா? அப்போ ரெடியா இருங்க! வந்துவிட்டது TNTPO அமைப்பில் வேலை!

சென்னையிலேயே வேலை செய்யலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரடி நேர்காணல் முறைகளில் கலந்து கொண்டால் போதும். நேர்காணல் நடைபெறும் நாள் 26 டிசம்பர் 2023 முதல் 30 டிசம்பர் 2023 வரை நடைபெறவுள்ளது. வயது வரம்பு 28 முதல் 55 ஆக இருக்க வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் UR/OBC உள்ளவர்கள் Rs.500 செலுத்த வேண்டும் மற்றவர்களுக்கு பீஸ் கிடையாது.

நேர்காணல் முகவரி :

Office of the HRD Department,
AI Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai-600043.

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Official Notification உள்ள விரிவான தகவல்களை அறிந்து கொண்டு Application Form-யை பூர்த்தி செய்து தங்களின் விண்ணப்பங்களை உரிய நேரத்திற்குள் அனுப்பி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top