ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி! மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் துணை முனைய மேலாளர் வேலை
ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் துணை முனைய மேலாளர் வேலை

AIASL AI Airport Services Limited, Chennai – சென்னை ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள 08 முனைய மேலாளர், துணை முனைய மேலாளர் (Terminal Manager, Deputy Terminal Manager) பணிக்கான அறிவிப்பு வந்துருக்கு. கல்வித்தகுதியாக B.Sc, BE/B.Tech, MBA பட்டப்படிப்புகள் முடித்திருக்க வேண்டும். மாதச் சம்பளமாக ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை ஊதியம் கொடுக்கப்படும். நம்ப சென்னையில் வேலை செய்ய இது ஒரு அருமையான வாய்ப்பு. ஆன்லைன் வழியாக மின்னஞ்சல் மூலம் தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற முகவரியில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ALSO READ : என்னாது 10th படித்தவர்கள் மாதம் ரூ.45,000 சம்பளம் வாங்கலாமா? AIASL லிமிடெட் சூப்பரான வேலை அறிவித்துள்ளது!

விண்ணப்பிக்கும் நாள் : 05 டிசம்பர் 2023 தொடங்கி 17 டிசம்பர் 2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : முனைய மேலாளர் அல்லது துணை முனைய மேலாளர் பணிக்கு அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : சென்னை ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு முறை நடைபெறும்.

அப்ளிகேஷன் பீஸ் : UR/OBC பட்டியில் உள்ளவர்கள் ரூ.500 கட்ட வேண்டும். SC/ST/முன்னாள் சேவையாளர் ஆகியோர்கள் பீஸ் கட்ட தேவையில்லை.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification-யை கிளிக் செய்து உங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான Application Form-யை டவுன்லோட் செய்து விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top