AIIMS-அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ரூ.56100 முதல் ரூ.177500 வரை சம்பளத்தில் வேலை! மதுரையிலே வேலை செய்யலாம்!

AIIMS- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் Junior Resident பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்க்கிறது. இப்பணியில் மொத்தம் 16 பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழ்நாடு எய்ம்ஸ் நிறுவனம் மதுரையில் செயல்பட்டு வருகிறது. MBBS முடித்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியும். விண்ணப்பதாரர்களுக்கு நவம்பர் 27,2023 முதல் டிசம்பர் 10, 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

AIIMS Madurai Recruitment 2023
AIIMS Madurai Recruitment 2023

Junior Resident பணிக்கு வயது வரம்பு 33 வரை இருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் SC/ST பிரிவினருக்கு ரூ. 250 , மற்ற பிரிவினருக்கு ரூ. 500 செலுத்த வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ. 1,77,500 வரை வழங்கப்படும். மதுரை AIIMS நிறுவனம் பணியாளர்களை எழுத்து தேர்வு , நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

மேலும் Official Notification மூலம் Apply Online-ல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top