12th படிச்சவங்க இப்போ மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்! AIATSL லிமிடெட்டில் வேலை ரெடி!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் சேவை நிர்வாகி, டெர்மினல் மேலாளர் வேலை

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் மாதம் ரூ.75,000 சம்பளத்தில் வேலை அறிவிப்பு. 12th, BE/ B.Tech, Graduation, MBA படித்திருந்தாலே போதுமானது. இந்த வேலைவாய்ப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் லக்னோ – உத்தரபிரதேசம் மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு எழுத வேண்டாம். அப்ளிகேஷன் பீஸ் கட்டவும் வேண்டாம். Hotel Mohan. Gautam Buddha Marg Near Charbagh Railway Station, Lucknow- 226004 என்ற முகவரிக்கு 06 டிசம்பர் 2023 அன்று நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ALSO READ : ONGC கழகத்தில் மாதம் 70,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!

AIATSL – Air India Air Transport Services Limited காலியாக உள்ள 52 வாடிக்கையாளர் சேவை நிர்வாகி, டெர்மினல் மேலாளர் Customer Service Executive, Terminal Manager பணியிடங்களை நிரப்பவுள்ளன. 30-11-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 55 ஆக இருக்க வேண்டும். இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 11 நவம்பர் 2023. மேலும் விண்ணப்பிக்க தேவைப்படும் கட்டணம் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் அறிவித்துள்ள வேலைக்கு விண்ணப்பிக்க பொது வேட்பாளர்கள் = ரூ.500/- , SC/ST, முன்னாள் சேவை விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

AIATSL Recruitment-க்கான அதிகார்பபூர்வ அறிவிப்பு Official Notification மற்றும் விண்ணப்ப படிவமான Application form pdf யையும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதை பயன்படுத்தி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top