10th, ITI, Diploma முடித்திருந்தால் போதும்! நேரடி நேர்காணல் முறையில் AIATSL லிமிடெட்டில் வேலை வந்துருக்கு!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் ஹேண்டிமேன் வேலை
ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் ஹேண்டிமேன் வேலை

AIATSL Air India Air Transport Services Limited -ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்டில் தற்போது காலியாக உள்ள 89 ஹேண்டிமேன், பயன்பாட்டு முகவர் மற்றும் ராம்ப் டிரைவர் (Handyman, Utility Agent and Ramp Driver) பணியிடங்களை நிரப்பவுள்ளன. மாதத்திற்கு ரூ.21,330 முதல் ரூ.32,200 வரை ஊதியம் வழங்கப்படும். அகமதாபாத் – குஜராத் மாநிலத்தில் வேலை செய்யலாம். எழுத்து தேர்வு கிடையாது. நேரடி நேர்காணல் முறையில் வேலை ரெடி. 10th, ITI, Diploma, BE/ B.Tech, Graduation படித்திருந்தால் போதும்.

ALSO READ : சென்னை துறைமுக அறக்கட்டளையில் சூப்பரான வேலை அறிவிப்பு! மாதம் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் தராங்கலாம்!

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினர்/SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.500/- செலுத்த வேண்டும்.

நேர்காணல் முகவரி :

Duty Officer, Junior Officer – Passenger, Junior Officer – Technical, Customer Service Executive: B-301, 3rd Floor, Tirth Jyoti Plaza, Nr. Gandhi Ashram, Opp. Jail Bhujiya, RTO Circle, Ahmedabad -380027.

Ramp Service Executive, Utility Agent and Ramp Driver, Handyman: RTO Circle Play Ground, Opposite Collector Office, Beside Ashraye Inn hotel, Ahmedabad 380027.

அறிவிப்பு தேதி : 06 டிசம்பர் 2023

நேர்காணல் தேதி : 30 டிசம்பர் 202

மேலே உள்ள வேலைவாய்ப்புக்கு Official Notification மூலம் மேலும் விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள். Application Form pdf -யை டவுன்லோட் செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top