ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் ஒரு சூப்பர் வேலை! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் அதிகாரி வேலை
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் அதிகாரி வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (AIESL – Air India Engineering Services Ltd) ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் 24 காலியாக உள்ள அதிகாரி (Officer) பணிக்கு ஆட்களை சேர்க்க உள்ளன. புது தில்லியில் வேலை செய்ய இப்போவே அப்ளை பண்ணுங்க. கல்வித்தகுதியாக PG Degree படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க 15 டிசம்பர் 2023 முதல் 29 டிசம்பர் 2023 வரை தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ALSO READ : 08th, 10th படிச்சவங்களும் ரூ.62,000 சம்பளத்தில் வேலை பார்க்கலாம்! கலை மற்றும் கலாச்சாரத் துறையில் வேலை!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 40 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் எதுவுமில்லை. மாதம்தோறும் ரூ.47,625 ஊதியம் வழங்கப்படும். எக்ஸாம் எதுவும் கிடையாது. நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். Chief Human Resource Officer, AI Engineering Services Limited, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurbindo Marg, New Delhi-110 003 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புங்கள்.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் Notification link மூலம் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை Application Form மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top