மத்திய அரசு வேலைகள்CA/CMAPSU Jobsடெல்லி Delhiநேர்காணல் (Walk-in)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

Air India Recruitment 2020

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (Air India Limited). தலைமை நிதி அதிகாரி – Chief Financial Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் 22 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் Air India Recruitment வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

ஏர் இந்தியா விமானத்தில் வேலைவாய்ப்புகள் 2020
Air India Recruitment

Air India Recruitment 2020


நிறுவனத்தின் பெயர்
: ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited)
இணையதளம்: www.airindia.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பதவியின் பெயர்: தலைமை நிதி அதிகாரி – Chief Financial Officer
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Charted Accountant
பணியிடம்: டெல்லி
வயது: அதிகபட்சம் 59 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.1,50,000/-
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 02 ஜூலை 2020
கடைசி நாள்: 22 ஜூலை 2020

MOIL Ltd நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! மத்திய அரசு பணிகள்

Air India Recruitment 2020 விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியானவர்கள் தங்கள் விண்ணப்பத்தை பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் போஸி / ஸ்பீட் போஸ்ட் / கூரியர் மூலம் Chief Financial Officer Alliance Air Personnel Department Alliance Bhawan Domestic Terminal-1, I.G.I Airport, New Delhi-11003, 22 ஜூலை 2020 அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.

முக்கியமான இணைப்புகள்:

Air India Advertisement Details & Apply Online


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

4 Comments

Leave a Reply

Back to top button
Close