சென்னை (chennai)அறிவிப்புகள் (Notification)மத்திய அரசு வேலைகள்

AAI-இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!! ரூ.75,000 மாதசம்பளம்

Airports Authority of India Jobs

AAI-இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2019 (Airports Authority of India). ஆலோசகர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.aai.aero விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23 டிசம்பர் 2019. Airports Authority of India Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

AAI-இந்திய விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு!! ரூ.75,000 மாதசம்பளம்

நிறுவனத்தின் பெயர்: இந்திய விமான நிலையம் (Airports Authority of India)
இணையதளம்: www.aai.aero
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: ஆலோசகர்- Consultant
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Retired PSU employee
சம்பளம்: ரூ.75,000/- மாதம்
முன் அனுபவம்: 10 வருடங்கள்
பணியிடம்: ஐதராபாத், தெலுங்கானா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 டிசம்பர் 2019
விண்ணப்ப கட்டணம்: இல்லை

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்திய விமான நிலைய இணையதளம் (www.aai.aero) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும். Airports Authority of India Jobs

நேர்காணல் இடம்

பொது மேலாளர் (HR), இந்திய விமான நிலைய ஆணையம், பிராந்திய தலைமையகம், தெற்கு மண்டலம், சென்னை -600 027

General Manager(HR), Airports Authority of India, Regional Head Quarters, Southern Region, Chennai-600 027

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09 டிசம்பர் 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23 டிசம்பர் 2019

முக்கியமான இணைப்புகள்:

AAI Advt. Details & Application Form

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapp – https://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebook – https://www.facebook.com/jobstamiljjj/

Twitter – https://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker