மாதம் ரூ.31,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளம் வழங்கப்படும்! 10th, 12th, Diploma முடித்திருந்தால் போதும்! இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை ரெடி!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் வேலை
இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் வேலை

AAI -Airports Authority of India இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 119 இளநிலை உதவியாளர், மூத்த உதவியாளர் (Junior Assistant, Senior Assistant) மாதம் ரூ.31,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் வேலை பார்க்கலாம். ஈஸியா ஆன்லைன் முறையில் அப்ளை பண்ணலாம். 10th, 12th, Diploma, Graduation படித்திருந்தால் போதும். விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.

ALSO READ : ஒரு குட் நியூஸ்! UPSC -யில் 857 பணியிடங்களை நிரப்ப முடிவு! மாதம் ரூ.2,50,000 சம்பளம் தராங்கலாம்!

விண்ணப்ப்ப கட்டணம் பெண்கள்/SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/PWBD விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.1000/- செலுத்த வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க 27 டிசம்பர் 2023 முதல் 26 ஜனவரி 2024 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு Official Notification pdf மூலம் விரிவான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணிகோங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top