அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை வந்துருக்கு! உங்க உள்ளுரிலேயே வேலை!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் ஃபெலோ வேலை
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் ஃபெலோ வேலை

Alagappa University -அழகப்பா பல்கலைக்கழகத்தில் நீங்க ரொம்ப நாள் எதிர்ப்பாத்த ப்ராஜெக்ட் ஃபெலோ (Project Fellow) வேலை வந்தாச்சி. இரண்டு பணியிடங்கள் மட்டும் உள்ளதால் விரைந்து விண்ணப்பியுங்கள். கல்வித்தகுதியாக M.Sc, MCA, ME/M.Tech முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.14,000 ஊதியம் வழங்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் வேலை பார்க்கலாம். நேரடி நேர்காணல் முறையில் 19 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளதால் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

ALSO READ : ஏற்றுமதி-இறக்குமதி வங்கி பல்வேறு வகையான தலைமை பணிக்கு ஆட்கள் நிரப்பவுள்ளன! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பித்தவர்களை நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அப்ளிகேஷன் பீஸ் எதுவும் இல்லை. நேர்காணல் நடைபெறும் முகவரி Alagappa Institute of Skill Development, Alagappa University, Karaikudi-630003.

மேலும் விவரங்களுக்கு Official Notification -யை பயன்படுத்தி முழு விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். தாமத்திக்காமல் விரைந்து நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top