அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய வேலை! Interview போக ரெடி ஆகுங்க!

Alagappa University Recruitment 2023: அழகப்பா பல்கலைக்கழகத்தில் தற்போது 01 Field Investigator பதவிக்கான நேரடி நேர்காணலுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களை வரவேற்கிறது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம் அழகப்பா பல்கலைக்கழக Field Investigat பணிக்கு பணி அமர்த்தப்படுவார்கள். BSW தகுதியுள்ளவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.7,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Alagappa University Recruitment

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நேர்காணல் தேதி மற்றும் நேரத்தில் நேரடியாக நேர்காணலுக்கு வர வேண்டும். 04.12.2023 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நேர்காணல் நடைபெறவுள்ளது.

ALSO READ: ONGC கழகத்தில் மாதம் 70,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய ரெடியா இருங்க!

இந்த அழகப்பா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு தயவுசெய்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் (https://www.alagappauniversity.ac.in/) பார்வையிடவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top