Alagappa University Jobs 2022: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Assistant பதவிக்கு காலியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேவையா முழு தகவல்களும் இப்பதிவில் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். தமிழ்நாடு அரசு வேலைகளில் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்தால் வேலை நிச்சயம்.
Alagappa University Online Application for Project Assistant Jobs @ alagappauniversity.ac.in