மாதம் ரூ.67,700 ஊதியம் தராங்கலாம்! AIIMS மதுரை நிறுவனத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை
மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (AIIMS – All India Institute of Medical Sciences) மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 16 மூத்த குடியிருப்பாளர் (Senior Resident) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதியாக MD, MS பட்டப்படிப்புகள் முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.67,700 ஊதியம் வழங்கப்படும். இந்த வேலைக்கு தேர்ந்தேடுக்கப்படுபவர் மதுரை மாவட்டத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

ALSO READ : 10th படித்தவர்கள் ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் இந்திய ராணுவப் பேரணியில் வேலை அறிவிப்பு!

AIIMS வயது வரம்பை பற்றிய விவரம் :

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய 45 வயது வரை இருக்க வேண்டும்.

AIIMS தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற இரண்டு முறைகளில் வேலை ஆட்களை தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் தேதி :

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 27 நவம்பர் 2023.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 10 டிசம்பர் 2023.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி AIIMS Official Notification மூலம் முழுமையாக அறிந்து கொண்டு AIIMS Apply லிங்க் மூலம் அப்ளை பண்ணி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top