மத்திய அரசாங்கம் உங்களுக்காக ஒரு சூப்பர் வேலை அறிவித்துள்ளது! அப்ளிகேஷன் பீஸ் இல்லை! எக்ஸாம் கிடையாது!

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் விஞ்ஞானி வேலை
டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் விஞ்ஞானி வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (AIIMS Delhi – All India Institute of Medical Sciences) டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள 02 விஞ்ஞானி (Scientist) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். கல்வித்தகுதியாக B.E, B.Tech, Ph.D, Master Degree பட்டப்படிப்புகள் படித்திருந்தாலே போதுமானது. இந்த வேலைக்கு தேர்ந்தேடுக்கப்படுபவர் டெல்லியில் பணியமர்த்தப்படுவார்கள்.

ALSO READ : மாதம் ரூ.31,000 முதல் ரூ.1,10,000 வரை சம்பளம் வழங்கப்படும்! 10th, 12th, Diploma முடித்திருந்தால் போதும்! இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை ரெடி!

வயது வரம்பை பற்றிய விவரம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணிபுரிய 40 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை : நேர்காணல் என்ற முறையில் வேலை ஆட்களை தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் தேதி : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 26 நவம்பர் 2023 முதல் 08 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : இப்பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதும் கிடையாது.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி AIIMS Official Notification மூலம் முழுமையாக அறிந்து கொண்டு பின்னர் அப்ளை பண்ணி பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top