WhatsApp யூஸ் பண்ற சின்னவங்க / பெரியவங்க எல்லாத்துக்கும் ஒரு குட் நியூஸ்! இப்பவே படிங்க..!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்ற ஒரு செயலியாக வாட்ஸ் அப் (WhatsApp) காணப்படுகின்றது. இந்த வாட்ஸ் அப் செயலியானது தங்களது குறுந்தகவலை அனுப்ப வசதியாக உள்ளது. இதில் சாட், ஆடியோ மற்றும் வீடியோ கால் உள்ளிட்டவைகளும் காணப்படுகின்றன.

All peoples A good news for all WhatsApp users young and old! Read it now..! Read without missing! It's a matter of use to you

தற்போது இந்த வாட்ஸ் அப்-பில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் பயனர்களை கொண்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து இதில் பல அப்டேட்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வந்து உள்ளது. அதனையடுத்து ஒரு புதிய அப்டேட்டினை தற்போது கொண்டு வந்திருக்கிறது.

அதாவது வாட்ஸ் அப் பயனர்கள் அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட முறையிலான சாட்களை லாக் செய்து வைத்திருக்கும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய வகையான அம்சத்தின் மூலமாக பயனர்கள் தங்களுக்கு வேண்டிய குறிப்பிடப்பட்ட சாட்களை மட்டும் லாக் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த சாட்கள் அனைத்தும் தனி கோப்புகளின் மூலமாக சேமிக்கப்பட்டிருக்கும்.

அதுமட்டுமல்லாது இப்படி லாக் செய்யப்பட்ட சாட்களை மீண்டும் எடுக்க வேண்டுமென்றால் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட பயோமெட்ரிக் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவைகளின் மூலமாகவே பார்க்க முடியும். இதனால் தனிப்பட்ட சாட்களை மிகவும் பாதுகாப்பாக பயனர்களின் கண்காணிப்பிலே வைக்கப்படுகின்றது. இந்த அம்சமானது WhatsApp பயனர்கள் அனைவரும் நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்டிருந்த மிகவும் பயனுள்ள ஒன்றாகவே உள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN